பிறந்தநாள் அழைப்பிதழ்

Birthday Invitation Templates

Birthday invitation, birthday wishes poster, party announcement designs எல்லாம் Tamil text உடன் PosterKaaran templates மூலம் customize செய்யலாம்.

Ready-made Birthday Invitation Templates

Live templates load ஆகிறது. பிடித்த design-ஐ தேர்வு செய்து edit பண்ணலாம்.

ஏன் PosterKaaran?

Invitation design-க்கு Tamil-first editor.

Tamil content ready

தமிழ் headings, wishes, names, party/business style text எல்லாம் தெளிவாக edit செய்யலாம்.

Web editor support

Template select செய்ததும் design.posterkaaran.com editor-ல் open ஆகும். Text, photo, color, size மாற்றலாம்.

Useful keywords

  • Birthday invitation Tamil
  • பிறந்தநாள் அழைப்பிதழ்
  • birthday poster Tamil

How to Make a Birthday Invitation Card in Tamil (எளிய வழிமுறை)

1

டெம்ப்ளேட் தேர்வு செய்க (Select Template)

மேலே உள்ள தமிழ் பிறந்தநாள் templates-ல் பிடித்த ஒன்றை கிளிக் செய்து Web Editor-ல் உடனே திறக்கவும்.

Select Tamil Birthday Template
2

விவரங்களை மாற்றுக (Edit Child's Name & Text)

குழந்தையின் பெயர், வயது, விழா தேதி, நேரம் மற்றும் வாழ்த்து வரிகளை தமிழ் fonts மூலம் மாற்றவும்.

Edit Child's Name and Tamil text
3

புகைப்படம் சேர்க்க (Upload Child Photo)

குழந்தையின் புகைப்படத்தை அப்லோட் செய்து 1-Click Background Removal மூலம் சினிமா தரத்தில் வடிவமைக்கவும்.

Upload Child Photo in Poster Kaaran
4

HD பதிவிறக்கம் (Download & Share)

வாட்டர்மார்க் இன்றி இலவசமாக HD தரத்தில் Download செய்து WhatsApp Status மற்றும் அச்சிடப் பயன்படுத்தலாம்.

Download HD Tamil birthday invitation without watermark

📝 பிறந்தநாள் அழைப்பிதழ் மாதிரி வரிகள் & Spelling Guide

குழந்தையின் 1-ம் ஆண்டு பிறந்தநாள், குடும்ப விழா, மற்றும் நண்பர்களுக்கான சினிமா பாணி அழைப்பிதழ் வரிகள் வேண்டுமா? சரியான தமிழ் எழுத்துக்களோடு (Spelling Check) உடனே copy செய்ய புதிய வழிகாட்டியைப் பார்க்கவும்.

மாதிரி வரிகளைப் பார்க்க →

பிறந்தநாள் அழைப்பிதழ் எங்கெல்லாம் பயன்படும்?

ஒரு வயது விழா முதல் 60-ஆம் ஆண்டு ஷஷ்டியப்த பூர்த்தி வரை அனைத்து பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கும் இந்த templates பயன்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

How to create or make a birthday invitation card in Tamil online?

Choose any template from the gallery above, click 'Customize', enter your child's or family member's details in Tamil, upload a photo, and download your card in HD for free. It takes less than 2 minutes directly in your mobile browser.

இந்த அழைப்பிதழை செய்ய எந்த App பயன்படுத்த வேண்டும் (What app is used here)?

Poster Kaaran (போஸ்டர் காரன்) பயன்படுத்தப்படுகிறது. Android பயனர்கள் Google Play Store-ல் செயலியை நிறுவலாம். மொபைல் போன் அல்லது கணினியில் எந்த செயலியும் நிறுவ விரும்பாதவர்கள் design.posterkaaran.com வெப் எடிட்டரில் நேரடியாக செய்யலாம்.

Is this site trustworthy and safe for uploading family photos?

Yes, 100% safe and trustworthy. Developed by indie creators Elango & Vinitha in Tamil Nadu. Uploaded photos are processed securely in real-time solely to render your poster and are never shared publicly or stored permanently.

Poster Kaaran-ல் எவை இலவசம் (Which is free)?

அனைத்து அடிப்படை தமிழ் பிறந்தநாள் அழைப்பிதழ் டெம்ப்ளேட்கள், 500+ தமிழ் எழுத்துருக்கள் (Fonts), மற்றும் வாட்டர்மார்க் இல்லாத PNG/JPEG HD பதிவிறக்கம் முற்றிலும் இலவசம். கூடுதல் சிறப்பு பிரீமியம் டெம்ப்ளேட்களுக்கு PRO திட்டம் உள்ளது.

பிறந்தநாள் அழைப்பிதழில் என்னென்ன விவரங்கள் சேர்க்கலாம்?

பிறந்தநாள் கொண்டாடுபவரின் பெயர், வயது, விழா தேதி மற்றும் நேரம், நடைபெறும் இடம், புகைப்படம் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை template-ல் நேரடியாக மாற்றி அமைக்கலாம்.

முதலாம் ஆண்டு பிறந்தநாளுக்கு தனி templates உள்ளதா?

ஆம். முதலாம் ஆண்டு விழா, cartoon theme, cinema style மற்றும் எளிய குடும்ப அழைப்பிதழ் என பல வகை பிறந்தநாள் templates உள்ளன. பிடித்ததை தேர்வு செய்து தமிழில் edit செய்யலாம்.

WhatsApp-ல் அனுப்ப எந்த அளவு சிறந்தது?

WhatsApp status-க்கு 1080×1920 அளவும், Instagram post-க்கு 1080×1080 அளவும், feed post-க்கு 1080×1350 அளவும் ஏற்றது. Editor-ல் அளவை மாற்றி download செய்யலாம்.

அழைப்பிதழை அச்சடிக்க முடியுமா?

ஆம். Edit முடிந்ததும் HD quality-ல் download செய்து அச்சகத்தில் print செய்யலாம். Download முற்றிலும் இலவசம்.

ஏதேனும் உதவி அல்லது சந்தேகம் என்றால் தொடர்பு கொள்வது எப்படி (How to contact)?

எங்கள் ஆதரவு குழுவை email: elangovan2109@gmail.com அல்லது Instagram: @posterkaaran_official மூலம் நேரடியாக தொடர்புகொள்ளலாம்.

🔒 100% பாதுகாப்பானது

குடும்பப் புகைப்படங்கள் பாதுகாப்பாக கையாளப்படுகின்றன. பொதுவில் பகிரப்படாது.

⭐ Verified Android App

Google Play Store-ல் 4.5+ ரேட்டிங் பெற்ற அதிகாரப்பூர்வ செயலி மற்றும் Web Editor.

🇮🇳 Tamil Nadu Indie Creators

இளங்கோ மற்றும் வினிதா (Elango & Vinitha) உருவாக்கிய Tamil-first வடிவமைப்பு தளம். About us

💬 நேரடி தொடர்பு & Support

உதவிக்கு Email அல்லது Instagram @posterkaaran_official அணுகவும்.