ID Card Templates
பள்ளி மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கான ஐடி கார்டு டிசைன்களை உருவாக்குங்கள்.
Ready-made ID Card Templates
Live templates load ஆகிறது. பிடித்த design-ஐ தேர்வு செய்து edit பண்ணலாம்.
ஏன் PosterKaaran?
PosterKaaran web editor மூலம் தமிழ் எழுத்துக்கள், போட்டோக்கள், வண்ணங்கள் மற்றும் லேஅவுட்களை நொடியில் மாற்றி தொழில்முறை தரத்தில் போஸ்டர்களை உருவாக்கலாம்.
தேடப்படும் சொற்கள்
- ID card maker Tamil
- ஐடி கார்டு டிசைன்
உடனே எடிட் செய்வது எப்படி?
மேலே உள்ள ஏதேனும் ஒரு டெம்ப்ளேட்டை கிளிக் செய்தால், அது நேரடியாக PosterKaaran Editor-ல் திறக்கும். எடிட் செய்த பின் உடனே டவுன்லோட் செய்யுங்கள்!
ஐடி கார்டு யாருக்கு பயன்படும்?
பள்ளி, நிறுவனம் மற்றும் சங்கங்களுக்கு தேவையான அடையாள அட்டைகளை இங்கே உருவாக்கலாம்.
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் அடையாள அட்டை
- கடை மற்றும் நிறுவன ஊழியர் ID card
- சங்கம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் அட்டை
- தொழிற்சாலை மற்றும் கட்டுமான தள visitor pass
- நிகழ்ச்சி மற்றும் விழா தன்னார்வலர் அட்டை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஐடி கார்டில் என்னென்ன விவரங்கள் சேர்க்கலாம்?
புகைப்படம், பெயர், பதவி, அடையாள எண், நிறுவனத்தின் logo, முகவரி மற்றும் செல்லுபடி தேதி ஆகியவற்றை template-ல் மாற்றி அமைக்கலாம்.
பள்ளி மற்றும் நிறுவன அட்டைகளுக்கு ஏற்றதா?
ஆம். மாணவர் அட்டை, ஊழியர் அட்டை, சங்க உறுப்பினர் அட்டை மற்றும் visitor pass என பல வகைகளுக்கு ஏற்ற templates உள்ளன.
தமிழில் பெயர் மற்றும் பதவி எழுத முடியுமா?
ஆம். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் fonts உள்ளன. பெயர் மற்றும் நிறுவனத்தின் பெயரை தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம்.
Print செய்ய HD தரத்தில் download செய்யலாமா?
ஆம். HD மற்றும் full HD தரத்தில் இலவசமாக download செய்து அச்சகத்தில் print செய்யலாம்.