Business Poster Templates
வியாபார விளம்பரம், புதிய தொழில் அறிவிப்பு போஸ்டர்களை தமிழ் எடிட்டரில் உடனே தயார் செய்யுங்கள்.
Ready-made Business Poster Templates
Live templates load ஆகிறது. பிடித்த design-ஐ தேர்வு செய்து edit பண்ணலாம்.
ஏன் PosterKaaran?
PosterKaaran web editor மூலம் தமிழ் எழுத்துக்கள், போட்டோக்கள், வண்ணங்கள் மற்றும் லேஅவுட்களை நொடியில் மாற்றி தொழில்முறை தரத்தில் போஸ்டர்களை உருவாக்கலாம்.
தேடப்படும் சொற்கள்
- Tamil business poster
- வணிக விளம்பரம்
உடனே எடிட் செய்வது எப்படி?
மேலே உள்ள ஏதேனும் ஒரு டெம்ப்ளேட்டை கிளிக் செய்தால், அது நேரடியாக PosterKaaran Editor-ல் திறக்கும். எடிட் செய்த பின் உடனே டவுன்லோட் செய்யுங்கள்!
Instagram Video Tutorials
இந்த design-ஐ வீடியோவில் கற்றுக்கொள்ளுங்கள்
PosterKaaran-ல் இந்த design-ஐ உருவாக்கும் முறையை படிப்படியாகப் பாருங்கள்.
Tamil Business Poster எளிதாக செய்வது எப்படி?
Shop offer, product promotion மற்றும் service advertisement-க்கு logo, phone number, price மற்றும் call-to-action சேர்த்து தமிழ் business poster உருவாக்கும் முறை.
- உங்கள் business category template தேர்வு செய்யவும்
- Logo, offer மற்றும் contact details மாற்றவும்
- Instagram மற்றும் WhatsApp size-ல் export செய்யவும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Business Poster Templates எப்படி ஆன்லைனில் edit செய்வது?
PosterKaaran-ல் Business Poster Templates design-ஐ தேர்வு செய்து Customize அழுத்துங்கள். பின்னர் தமிழ் text, photo, colour மற்றும் விவரங்களை web editor-ல் மாற்றலாம்.
Business Poster Templates mobile மற்றும் desktop-ல் பயன்படுத்த முடியுமா?
ஆம். PosterKaaran web editor mobile மற்றும் desktop browser-ல் இயங்கும். Android app மூலமும் templates-ஐ edit செய்யலாம்.